Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மருந்து மாத்திரைகளுடன் நபரொருவர் கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 30ஆம் திகதி கற்பிட்டி இப்புன்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மருந்து மாத்திரைகள் படகில் இருந்து மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், டிங்கி படகு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்து மாத்திரைகள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!
செய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

July 2, 2026
134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!
செய்திகள்

134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

July 2, 2026
முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு
செய்திகள்

முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு

July 2, 2026
அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில
செய்திகள்

அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில

July 2, 2026
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது

July 2, 2026
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!

July 2, 2026
Next Post
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு