Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இந்திய பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய தரப்பால் இது தொடர்பாக குறிப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்தியா டுடே மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 28 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த வன்முறைகளைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்புக் கருதி நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதிகளும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்

October 7, 2026
மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!
செய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!

October 7, 2026
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
Next Post
யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு