Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று காலை மீண்டும் சில கைதிகள் பதற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது, சிறைச்சாலையின் வைத்தியசாலை கட்டடத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, கலவரத்தின் போது காயமடைந்த நான்கு கைதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

August 7, 2026
புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!
செய்திகள்

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

August 7, 2026
ரூ.1.41 கோடி பெறுமதியான தங்க நகை கொள்ளை; 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!
செய்திகள்

ரூ.1.41 கோடி பெறுமதியான தங்க நகை கொள்ளை; 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

August 7, 2026
சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு; கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!
செய்திகள்

சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு; கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

August 7, 2026
Next Post
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு