Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இன்று (14) நடைபெறவுள்ள இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சார்த்திகள் தேவையற்ற அச்சம் அல்லது பதற்றம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கேட்டுக்கொண்டுள்ளார். பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மையத்தில், இன்று நடைபெறவுள்ள இயற்பியல் பாடத்தின் முதல் வினாத்தாள்கள் அடங்கிய ஆறு பொட்டலங்கள் நேற்று (13) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு தொடர்பான செய்திகள் பரவின.

எனினும், குறித்த வினாத்தாள் பொட்டலங்கள் எவ்விதத்திலும் திறக்கப்படவில்லை என்றும், அவற்றின் உள்ளடக்கங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, பரீட்சார்த்திகள் சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல், எவ்வித அச்சமுமின்றி வழக்கம்போல் பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
Next Post
5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு