Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஆகஸ்ட் 12 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இலங்கை காவல்துறையினால் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய போதைப்பொருட்களில்,

2,259 கிலோ 129 கிராம் ஹெராயின்
2,653 கிலோ 245 கிராம் படிக மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்)
293 கிலோ 755 கிராம் கொக்கெய்ன்
ஆகியவை அடங்குகின்றன.

குறித்த போதைப்பொருட்கள் புத்தளம் – வனத்தவில்லுவ பகுதியில் அமைந்துள்ள உயர் வெப்பநிலை எரிப்பான் மூலம் அழிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
Next Post
இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு