Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் இந்த வருடத்தில் இன்று (28) வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார். 

‘அத தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விசேட வைத்தியர் இதனை வெளிப்படுத்தினார். 

அதேநேரம், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி தென்பட்டபோதிலும், அபாயம் முழுமையாக நீங்கவில்லை என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

அத்துடன், 7 மாகாணங்கள் இன்னமும் அதி உயர் அபாய மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்தச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களைச் சரியாகப் பின்பற்றுவதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசேட வைத்தியர் நவிந்த சொய்சா மேலும் வலியுறுத்தினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting com

Tags: Battinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

September 28, 2026
அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்
செய்திகள்

அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

September 28, 2026
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி

September 28, 2026
Next Post
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு