Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

55 minutes ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கும் இவ்விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே ஜம்மு காஷ்மீர், லடாக், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக சுமார் 3,488 கிலோமீற்றர் நீளமான எல்லை காணப்படுகிறது.

எல்லையின் பெரும்பாலான பகுதிகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், இரு தரப்பினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பிலும் இதுவரை முழுமையான உடன்பாடு எட்டப்படவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

August 18, 2026
வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
செய்திகள்

வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

August 18, 2026
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!
செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!

August 18, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

August 18, 2026
கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!
செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

August 18, 2026
Next Post
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு