Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

48 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (18) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்திரகாந்தன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி முருகன் கோயிலுக்கு அருகில் முன்னாள் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபராக சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

August 18, 2026
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

August 18, 2026
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!
செய்திகள்

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

August 18, 2026
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலக செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

August 18, 2026
வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
செய்திகள்

வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

August 18, 2026
Next Post
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு