Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தச் சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு இந்தத் திருத்தச் சட்டமூலம் முன்மொழிந்திருந்தது.

இதன்படி, குறித்த குற்றங்களுக்கான அபராதத் தொகை தற்போதுள்ள 10,000 ரூபாவிலிருந்து அதிகபட்சமாக 100,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த சட்டத்தின் கீழ் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்தவொரு தொழிலிலும் ஈடுபடுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்குட்பட்டதுமான இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் போது முதலாளிகள் பின்பற்ற வேண்டிய விசேட ஒழுங்குமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 5, 2026
உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!
செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

October 5, 2026
பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது
செய்திகள்

பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது

October 5, 2026
தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்
செய்திகள்

தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்

October 5, 2026
தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை
செய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை

October 5, 2026
மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
Next Post
புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு