Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஷிரான் பாசிக் தொடர்பான குற்றச்சாட்டு; பியூமி ஹன்சமாலி மறுப்பு!

ஷிரான் பாசிக் தொடர்பான குற்றச்சாட்டு; பியூமி ஹன்சமாலி மறுப்பு!

34 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை பியுமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையான முறையில் பதிலளித்துள்ளார்.

“என்னை வீழ்த்துவது கடினம், நான் கீழே விழுந்து எழுந்த பெண்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் இல்லாத நிலையில் காலையில் விழித்தபோது சில முகநூல் பக்கங்கள் தன்னை வைத்துப் போலிச் செய்திகளைப் பரப்புவதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஷிரான் பாசித் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும், துபாயில் நடந்த நிகழ்வொன்றில் பத்ம என்பவரை மட்டுமே சந்தித்ததாகவும், அவருடன் எவ்வித பணப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தான் உழைத்த பணம் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரத்தின் மூலமே தான் முன்னேறியதாகவும் தெரிவித்துள்ள அவர், போதைப்பொருள் மற்றும் கருப்புப் பணத்தின் தேவை எனக்கில்லை எனவும், பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!
செய்திகள்

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

August 21, 2026
மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!
உலக செய்திகள்

மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

August 21, 2026
இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!
செய்திகள்

இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

August 21, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

August 21, 2026
3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!
உலக செய்திகள்

3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

August 21, 2026
டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி விபத்து; ஐவர் பலி!
செய்திகள்

டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி விபத்து; ஐவர் பலி!

August 21, 2026
Next Post
மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு