Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

2 hours ago
in உலக செய்திகள், செய்திகள்

மத்திய பெருவில் நேற்று (20) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 99 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதுடன், அதன் மையம் ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள அனிசோ பகுதிக்கு வடமேற்கே சுமார் 31 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக USGS தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் அச்சமடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறிய போதிலும், உடனடியாக உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சேதங்கள் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் அதிக ஆழமே அதன் தாக்கத்தை குறைத்ததாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனத்தின் தலைவர் ஹெர்னாண்டோ டவேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் அளவை 7.2 ரிக்டர் என மதிப்பிட்டிருந்த நிலையில், USGS பின்னர் அதனை 6.7 ரிக்டர் என மதிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) பகுதியில் பெரு அமைந்துள்ளதால், அந்நாடு அதிக நில அதிர்வு அபாயம் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!
செய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

August 21, 2026
ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு
செய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு

August 21, 2026
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!
செய்திகள்

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!

August 21, 2026
நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!
செய்திகள்

நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!

August 21, 2026
வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!
செய்திகள்

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

August 21, 2026
Next Post
வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு