Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை முடித்தவுடன் இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கு செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கைகளிலேயே உள்ளது என்றும், மனித வள மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
செய்திகள்

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்
செய்திகள்

காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

October 8, 2026
Next Post
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு