Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

42 ஆவது தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டங்களை முன்னிட்டு, மத நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால், முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “எமது பள்ளிவாசலுக்கு நல்வரவு” எனும் தலைப்பில் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஏனைய மதத்தினருக்கு பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அதன் கலாச்சாரம், வரலாறு மற்றும் மத நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கும்.

அனைத்து மதத்தினரிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்துவதோடு, ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நல்லிணக்கப் பாலங்களை அமைப்பதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் விஜித ஹேரத் தனது பேஸ்புக் பதிவில் இத்திட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
செய்திகள்

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்
செய்திகள்

காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

October 8, 2026
Next Post
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு