Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் பல நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படையினரையும் அழைக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த உத்தரவு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 25 நிர்வாக மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை அண்மித்துள்ள உள்ளூர் கடற்பரப்புகளும் இந்த உத்தரவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியினால் ஆகஸ்ட் 25, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, ஆகஸ்ட் 27 முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு
செய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

October 11, 2026
ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!
செய்திகள்

ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

October 11, 2026
AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 11, 2026
சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்
செய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்

October 11, 2026
ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

October 11, 2026
குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!
செய்திகள்

குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!

October 11, 2026
Next Post
ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு