Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

20 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 60 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டிலிருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபரை பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

September 1, 2026
நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

September 1, 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!
செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும்!

September 1, 2026
ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!
செய்திகள்

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

September 1, 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 1, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

September 1, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு