Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை; உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை; உயர் நீதிமன்றம்!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்துள்ளார். 

இதனால் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை எனவும் அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றுக்கு இவ்வாறு அறிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

September 22, 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 22, 2026
பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு; அநுரவிடம் புதிய பொதுமன்னிப்பு கோரும்   ஞானசார தேரர்!
செய்திகள்

பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு; அநுரவிடம் புதிய பொதுமன்னிப்பு கோரும்   ஞானசார தேரர்!

September 22, 2026
அநுர ஆட்சியில் “நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்” – கைதுகள் அரசியல் பழிவாங்கலல்ல; எம்.பி கந்தசாமி பிரபு!
அரசியல்

அநுர ஆட்சியில் “நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்” – கைதுகள் அரசியல் பழிவாங்கலல்ல; எம்.பி கந்தசாமி பிரபு!

September 22, 2026
மட்டக்களப்பு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம்
செய்திகள்

மட்டக்களப்பு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம்

September 22, 2026
புதிய சூரிய மின் இணைப்புகளுக்கு ‘நெட் பிளஸ்’ திட்டம் மட்டுமே!
செய்திகள்

புதிய சூரிய மின் இணைப்புகளுக்கு ‘நெட் பிளஸ்’ திட்டம் மட்டுமே!

September 22, 2026
Next Post
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு