Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அண்ணாமலை வெங்காயம் என்று கூறியதால் பரபரப்பு!

அண்ணாமலை வெங்காயம் என்று கூறியதால் பரபரப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

‘‘தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது’’ என அண்ணாமலை தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி முறிவடைந்துள்ள நிலையில், அண்ணாமலையின் தலைமைப் பதவிக்கு ஆபத்து என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு புதிய வரை நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்குப் பதில் அளித்த அண்ணாமலை, “தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைமைப் பதவி என்பது வெங்காயம் போன்றது. நான் பதவிக்காக
வந்தவனல்லன். ஏற்கனவே எனது பதவியைத்துறந்து வந்தவன் நான். கட்சியை வலுப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம்.
கூட்டணி பற்றி கட்சி மேலிடம் முடிவெடுக்கும். எவரையும் அனுசரித்துச் செல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மின்கட்டணம் 80 சதவீதம் அதிகரிக்கும்; சட்டவிரோதமானது என்கிறார் ஜனக்க ரத்நாயக்க!

மின்கட்டணம் 80 சதவீதம் அதிகரிக்கும்; சட்டவிரோதமானது என்கிறார் ஜனக்க ரத்நாயக்க!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு