Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

24 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் தமது கிராமத்திற்கு செல்லும் ‘உடையார் வீதியை’ விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கொம்மாதுறை தீவு பகுதி பிரதான வீதி வழியாக பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தாறுமூலை பிரதான வழியாக சென்று – வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகம் எனது வீதியை விடுவித்து தா – என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் தமது கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி மூடப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகம் சுற்றுமதில் அமைத்ததால் தங்கள் கிராமத்திற்கான வீதி முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மக்கள் தமக்கான வீதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் பல்கலைக்கழகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர். தமது கோரிக்கை அடங்கிய மகஜரை பல்கலைக்கழக நிர்வாகத்திட ம் வழங்க சென்ற போது ஆர்பாட்டக்காரர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதே வேளை பல்கலைக்கழக நிர்வாகம் ஆர்பாட்டக்காரர்களது மகஜரை பிரதான நுளைவாயிலின் காவலாளியிடம் ஒப்படைக்க் தெரிவித்ததையடுத்து – ஆர்பாட்டக்காரர்கள் மகஜரை காவலாளியிடம் ஒப்படைத்து கலைந்து சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!

November 13, 2026
லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

November 13, 2026
வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!
செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

November 12, 2026
அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!
செய்திகள்

அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

November 12, 2026
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
செய்திகள்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

November 12, 2026
பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
செய்திகள்

பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

November 12, 2026
Next Post
லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு