Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

34 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டன், வட்டவளை பகுதியில் அமைந்துள்ள டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலையில் இன்று (17) காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலி உள்ளிட்ட ஒவ்வாமை அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலையில் மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, உருளைக்கிழங்கு கறி, பீட்ரூட் கறி மற்றும் கீரை வகையொன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் 3ஆம் தரம் முதல் 5ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களே பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

November 17, 2026
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்
செய்திகள்

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

November 17, 2026
மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு

November 17, 2026
லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

November 17, 2026
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!
செய்திகள்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

November 17, 2026
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!

November 17, 2026
Next Post
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு