Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!

திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்!

33 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை, கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காலாவதியான மற்றும் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஒன்பது வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மல்போறுவ, மதவாச்சிய, கோமரங்கடவல, கல்யாணபுர மற்றும் கல்கடவல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு விசேட உணவுப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதுடன், அவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோமரங்கடவல பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இந்திக சம்பத், சம்பந்தப்பட்ட ஒன்பது வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மொரவெவ நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்குகள் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒன்பது வர்த்தக நிலைய உரிமையாளர்களும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஒவ்வொரு வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!
உலக செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

November 20, 2026
செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை

November 20, 2026
பேராசிரியர் கவிஞர் சேரன் காலமானார்!
செய்திகள்

பேராசிரியர் கவிஞர் சேரன் காலமானார்!

November 20, 2026
மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு அதிரடி தண்டனை; வாழ்நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து!
செய்திகள்

மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு அதிரடி தண்டனை; வாழ்நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து!

November 20, 2026
பணத் தகராறு முற்றியதில் இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை; சந்தேகநபர் தலைமறைவு!
செய்திகள்

பணத் தகராறு முற்றியதில் இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை; சந்தேகநபர் தலைமறைவு!

November 20, 2026
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது!
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது!

November 20, 2026
Next Post
செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை

செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு