Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!

பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!

27 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிராக, நாளை (25) நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் கூடிய மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர் 18ஆம் திகதியும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி
செய்திகள்

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

November 24, 2026
யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!
செய்திகள்

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!

November 24, 2026
கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
அரசியல்

கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

November 24, 2026
மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

November 24, 2026
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!
செய்திகள்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

November 24, 2026
தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!
உலக செய்திகள்

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!

November 24, 2026
Next Post
இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு