Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; டிசம்பர் 2 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; டிசம்பர் 2 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

30 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள் மற்றும் கல்விசார் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கு அனுமதி இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

பரீட்சை நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!
உலக செய்திகள்

புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

November 28, 2026
கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!
செய்திகள்

கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!

November 28, 2026
பல மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

November 28, 2026
சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த மூவர் கைது; 47,000 சிகரெட்டுகள் பறிமுதல்!

November 27, 2026
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணமும் இன்று வங்கிக் கணக்குகளில்!

November 27, 2026
இரத்தினபுரியில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்; ஐவரின் நிலை கவலைக்கிடம்!
செய்திகள்

இரத்தினபுரியில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்; ஐவரின் நிலை கவலைக்கிடம்!

November 27, 2026
Next Post
கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!

கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு