Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 years ago
in உலக செய்திகள்

பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் தேவையில்லாமல் மருந்துகளை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol முதல், Lemsip மற்றும் Gaviscon ஆகிய அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.மேலும், குழந்தைகளுக்கான மருந்துகள் தற்போது மருந்தகங்களில் போதியளவு கையிருப்பில் உள்ளமையினால் பொதுமக்கள் தேவையில்லாமல் அவற்றை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படும் பாரசிட்டமோல் உள்ளிட்ட மாத்திரைகள் சீனா மற்றும் இந்தியா முதலான நாடுகளில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பிரச்சினைகள் மருந்து தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் எனவும் மருந்தகங்களின் கூட்டமைப்பின் தலைமை எக்சிகியூட்டிவ் ஆன Dr Leyla Hannbeck கூறியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

July 19, 2026
பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு
உலக செய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

July 18, 2026
ஈரான் மீது ஏழாவது இரவாக அமெரிக்க தாக்குதல்; பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

ஈரான் மீது ஏழாவது இரவாக அமெரிக்க தாக்குதல்; பதற்றம் தீவிரம்!

July 18, 2026
Next Post
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி; விசாரணையில் வெளியாகிய தகவல்கள்!

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி; விசாரணையில் வெளியாகிய தகவல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு