Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போட்டிகளிலிருந்து தசுன் ஷானக்க விலகல்!

போட்டிகளிலிருந்து தசுன் ஷானக்க விலகல்!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் போட்டிகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க விலகியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் உலகக் கிண்ண அணியில் தசுன் ஷானக்கவுக்கு பதிலாக சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

தசுன் ஷானக்கவுக்கு, உபாதையிலிருந்து மீளுவதற்கு சுமார் மூன்று வாரங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இலங்கை குழாமுடன் மேலதிக வீரராக இந்தியாவுக்கு பயணமான சாமிக்க கருணாரத்ன நாளை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை அணியின் உப தலைவராக கடந்த சில மாதங்களாக பதவி வகித்த குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்கவுக்குப் பதிலாக அணிக்கு தலைமை தாங்குவார் என இலங்கை அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

June 14, 2026
அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்
செய்திகள்

அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

June 14, 2026
இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்
செய்திகள்

இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்

June 14, 2026
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
செய்திகள்

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

June 14, 2026
Next Post
இஸ்ரேலிய படையினரால் இலங்கை பெண்கள் கைது?

இஸ்ரேலிய படையினரால் இலங்கை பெண்கள் கைது?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு