Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் மீதான இன அழிப்புக்கு துணை போகிறார் வடக்கு ஆளுநர்; கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

தமிழர் மீதான இன அழிப்புக்கு துணை போகிறார் வடக்கு ஆளுநர்; கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வ தற்காக பேரினவாதத்தின் தமிழர் மீதான திட்டமிட்ட இனவழிப்புக்கு துணை போகிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நாவ லர் கலாசார மண்டபத்தை ஆளுநர் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரின் செயலகம் முன்பாக நேற்று
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம் நடத்தியது. இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட
போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும், யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய நாவலர் கலாசார மண்டபம் என்பது தமிழர்களின் பூர்வீக அடையாளங்களில் ஒன்று. அந்த வரலாற்று அடையாளத்தை புத்தசாசன அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களம் ஒன்றுக்கு வழங்குவதன் மூலமாக படிப்படியாக சிங்கள – பௌத்த ஆதிக்க விரிவாக்கத்துக்கு உதவுகின்ற நோக்கத்துடன் வடக்கு ஆளுநர் செயல்படுகிறார்.

ஆளுநருடைய இந்த தான்தோன்றித்தனமான இனவாதத்துக்கு எடுபிடியாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கையை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அவர் தன்னை ஒரு தமிழனாக கூறிக் கொள்கின்ற பொழுதிலும் ஓர் இனத்தின் கருவை அறுத்து இனத்தின் குரல் வளையை நசுக்கி இனத்தின் இரத்தத்திலும் அவலத் திலும் பதவி சுகங்களை அனுபவிப்பதற்காக மீண்டும் ரணிலுடைய பாதங்களை கழுவி பணிவிடை செய்து பேரினவாதத்தை திருப்திப்படுத்தி மீண்டும் இந்த பதவிகளில் நீடிப்பதற்காக இவ்வாறானதோர் அநாகரிக மான செயல்பாட்டில் ஈடுபடுகின்றார். அதை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
அடுத்த தலைவர் சுமந்திரனா? சிறீதரனா? – ( கட்டுரை)

அடுத்த தலைவர் சுமந்திரனா? சிறீதரனா? - ( கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு