Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் மயமாக்கலுக்கு எதிராக சிறி லங்கா டெலிகொம் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!

தனியார் மயமாக்கலுக்கு எதிராக சிறி லங்கா டெலிகொம் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!

3 years ago
in செய்திகள்

தனியார் மயமாக்கலுக்கு எதிராக சிறி லங்கா டெலிகொம் ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்கதெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறி லங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தீர்மானத்தை எதிர்த்து அடுத்த மாதம்
பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது தனியார் மயமாக்கலுக்கான மதிப்பீட்டு பணியில் சர்வதேச நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது.

உலக வங்கியுடன் இணைக்கப்பட்ட சர்வதேச நிறுவனம் குறித்த நடவடிக்கைகளுக்காக இலங்கையில் செயற்பட்டு வருகின்றது. அத்தகைய நிறுவனம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான
உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும், உலக வங்கி கடன்களை வழங்கும் அதேவேளை, உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வது பொருத்தமற்றதாகும்.
இந்த பின்னணியில் பெரும் சதி காணப்படுகின்றது.பொருளாதாரத்தினை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு; கூழாவடியில் சம்பவம்!

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு; கூழாவடியில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு