Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு; கூழாவடியில் சம்பவம்!

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு; கூழாவடியில் சம்பவம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள கூழாவடி பிரதேசத்தில் வீடு ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மவுன்டன் ரக சைக்கிள் ஒன்றை சனிக்கிழமை திருடிச் சென்ற நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சனிக்கிழமை பகல் 12 மணியளவில் கூழாவடி முதலாம் குறுக்கு ‘ஏ’ வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நபர் ஒருவர் மவுன்டன் ரக சைக்கிளை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்று, பின்னர், அரை மணிநேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, அங்கே சைக்கிள் களவாடப்பட்டிருந்தது. இந்நிலையில், நபர் ஒருவர் சைக்கிளை திருடும் காட்சி அப்பகுதியிலுள்ள மற்றுமொரு வீடு ஒன்றின் முன்னால் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில், சைக்கிளை திருடிய நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனே அறிவிக்கு மாறு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
முறை தவறும் எம்.பிக்கள் மீது நடவடிக்கை; ஜனாதிபதி திட்டவட்டம்!

முறை தவறும் எம்.பிக்கள் மீது நடவடிக்கை; ஜனாதிபதி திட்டவட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு