Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட நிர்வாக தெரிவு இன்று!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட நிர்வாக தெரிவு இன்று!

3 years ago
in செய்திகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட நிர்வாக தெரிவு இன்று இடம்பெறவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்படட உறவுகளின் சங்க தலைவி ஜொகராசா கனகரன்சினி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் எட்டு மாவட்டங்களிலும் நிர்வாக கட்டமைப்புக்கள் சீர்செய்யப்படவுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்ட நிர்வாகத்தில் ஒரு சில இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டி உள்ளதால் இன்று காலை 10 மணிக்கு வவுனியா யுசி மண்டபத்தில் பொது கூட்டமும் நிர்வாகத்தெரிவும் நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எட்டு மாவட்ட கட்டமைப்புக்குள்ளும் அடுத்தடுத்து இந்த இடைவெளிகள் பாதிக்கப்பட்ட உறவுகளை உள்ளடக்கி தெரிவு செய்யவுள்ளோம்.

ஆகவே முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரும் இன்றையதினம் ஒன்றிணைத்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகத்தினை தெரிவு செய்ய ஒன்றுகூடுமாறு வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் அழைப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

June 14, 2026
அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்
செய்திகள்

அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

June 14, 2026
இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்
செய்திகள்

இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்

June 14, 2026
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
செய்திகள்

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

June 14, 2026
Next Post
சிவப்பு அறிவித்தலுக்கு மத்தியில் விடுதலையான குடு அஞ்சு!

சிவப்பு அறிவித்தலுக்கு மத்தியில் விடுதலையான குடு அஞ்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு