Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதவி விலகுகிறாரா சம்பந்தன்? ; மாவை சேனாதிராஜாவுடன் தொலைபேசி மூலம் உரையாடல்!

பதவி விலகுகிறாரா சம்பந்தன்? ; மாவை சேனாதிராஜாவுடன் தொலைபேசி மூலம் உரையாடல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இந்த உரையாடலின் போது, தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், முதுமை நிலை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தொலைபேசி உரையாடல் பற்றி மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில்,

சம்பந்தன் தொலைபேசி மூலமாக என்னுடன் உரையாடினார். அதன்போது சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்துக்களை பரிமாற்றியிருந்தார்.

எனினும், தன்னை விரைவில் நேரில் வந்து சந்திக்குமாறு கோரியுள்ளார். அதற்கமைவாக அவருடன் விரிவானதொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளேன்.

அதன் பின்னரேயே குறித்த விடயம் சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுக்கவுள்ளேன் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
செய்திகள்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

August 5, 2026
Next Post
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் ;இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் ;இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு