Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு காணி மத்தியஸ்த சபை உறுப்பினர் தெரிவுக்கான நேர்முகப்பரீட்சை!

மட்டக்களப்பு காணி மத்தியஸ்த சபை உறுப்பினர் தெரிவுக்கான நேர்முகப்பரீட்சை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காணி மத்தியஸ்த சபையினுடைய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சையானது இன்று (01.11.2023) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்றது.

இலங்கை நீதி அமைச்சின் கீழ் உள்ள காணி மத்தியஸ்தசபை ஆணை குழுவினால் இந்த நேர்முகப்பரீட்சை நடத்தப்படுகிறது. இந் நேர்முகப்பரீட்சைக்கு பட்டதாரிகள் மற்றும் சமூக மட்டங்களில் சேவையாற்றுவோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஐந்து நாட்கள் முழுநேர பயிற்சிநெறி ஒன்று நடத்தப்பட்டு, பயிற்சி நெறியின் இறுதி நாளில் பரீட்சை ஒன்று நடத்தப்பட்டு அதில் அவர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களே இந்த காணி மத்தியஸ்த சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர்.

நீதி அமைச்சின் கீழுள்ள பொறியியலாளர், மாவட்ட மத்தியஸ்தசபை பயிற்றுனர், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் அதிகாரி போன்றவர்கள் இந் நேர்முகப்பரீட்சையை நடத்தியதோடு மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
Next Post
யாழில் உருவாகிவரும் பேய்வீடு!

யாழில் உருவாகிவரும் பேய்வீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு