Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலை நிர்வாகத்தினரால் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடைபவனி!

மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலை நிர்வாகத்தினரால் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடைபவனி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஆரம்ப சுகாதார சேவையினை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் ஊடாக நேற்று 14 மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் கிராம நலன் விரும்பிகள், வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் நீரிழிவு கிளினிக் பயனாளிகள் அனைவரின் பங்குபற்றுதலுடன் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடை பவனி இடம்பெற்றது.

நேற்று காலை 9 மணி அளவில் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக வந்தாறுமூலை பொதுச் சந்தைக்கு முன்பாக கூடி, மீண்டும் பிரதான வீதி ஊடாக சென்று, வைத்தியசாலையை அடைந்தனர்.

மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி திருமதி வி. தனுஷியா தலைமையில் நடைபெற்ற இந்த நடை பவணி நிகழ்வில் வைத்தியர்களான திருமதி குணமணி திரு.எம். அப்துல் ஹக், பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், முன்னாள் ஏறாவூர் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் புத்தி சிகாமணி சசி அவர்களும் கிராமம் சார்பாக பலரும் இந்த நடைபவனியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!
செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!

August 8, 2026
புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
செய்திகள்

வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

August 8, 2026
பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

August 8, 2026
இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!
செய்திகள்

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!

August 8, 2026
Next Post
நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 150,000 நட்டஈடு!

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 150,000 நட்டஈடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு