Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 9 மாணவர்கள் சித்தி!

மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 9 மாணவர்கள் சித்தி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்த மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவர்களான மகேஸ்வரன் ஜிவேந்தன் (182),
தேவேந்திரன் ரிவானுஜா (178),
சுதாகரன் கோஷயன் (164),
சந்திரகுமார் புவிலோஜன் (164),
விநாயகலிங்கம் பதுநிதுர்சினி (159),
றோகிலன் ஹரிஸ் (151),
துரைலிங்கம் நிஷப்தவி (148), தர்சன் மிதுர்ஷா (147), ரதிகுமார் நியோமிகா (146) ஆகிய மாணவர்களே வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையை அடைய வழிப்படுத்திய அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

August 12, 2026
செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

August 12, 2026
கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
உலக செய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா

August 12, 2026
இந்திய அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப அமைச்சரவை அனுமதி
செய்திகள்

இந்திய அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப அமைச்சரவை அனுமதி

August 12, 2026
இன்று சூரிய கிரகணம்; இலங்கையில் தெரியாது
உலக செய்திகள்

இன்று சூரிய கிரகணம்; இலங்கையில் தெரியாது

August 12, 2026
கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
Next Post
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கு காத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

அஸ்வெசும தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு