Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இரு மீனவர்களை காணவில்லை; தேடுதல் நடவடிக்கையில் கடற்படையினர்!

மட்டக்களப்பில் இரு மீனவர்களை காணவில்லை; தேடுதல் நடவடிக்கையில் கடற்படையினர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்குடா கல்மடு கடல் பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பாத நிலையில், இயந்திர படகுடன் காணாமற்போன இரு மீனவர்களை கடற்படையினர் தேடி வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த தங்கவேல் தங்கத்துரை (வயது-52) மற்றும் கந்தையா புண்ணியராசா (வயது-56) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கல்குமடு கடற்கரையில் இருந்து பைபர் இயந்திரப் படகின் மூலம் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இந்த இருவரும் வீடு திரும்பாத நிலையில் அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடத்து கல்குடா பொலிஸார் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் உதவியுடன் காணாமற்போனவர்களை மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி பணிப்புறக்கணிப்பில்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி பணிப்புறக்கணிப்பில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு