Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு நியமனம்!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அணித்தலைவர் உபுல் தரங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவை உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சமர்ப்பித்த 10 பெயர்களில் 7 பெயர்களுக்கு இன்று கூடிய தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுஅனுமதி அளித்துள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பெயர்களில் இருந்து தெரிவுக்குழுவிற்கு பின்வரும் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க விளையாட்டு அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

1.உபுல் தரங்கா (தலைவர்)
2.அஜந்தா மெண்டிஸ்
3.தில்ருவான் பெரேரா
5.தரங்க பரணவிதான
6.இந்திக டி சேரம்

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
அகில இலங்கை உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அலிகார் மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி!

அகில இலங்கை உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அலிகார் மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு