Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சிறு குற்றவாளிகளை சீர்திருத்தும் நோக்கில் தொழில் வாய்ப்புக்கான விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் சிறு குற்றவாளிகளை சீர்திருத்தும் நோக்கில் தொழில் வாய்ப்புக்கான விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சமுதாயத்தில் சிறு குற்வாளிகளை சீர்திருத்தி அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயம் மட்டு மாநகரசபையின் அனுசரனையுடன் நீதிமன்றத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் நேற்று புதன்கிழமை (13) திறந்துவைத்தார்.

மட்டக்கப்பு பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் முகம்மட் ஸப்றீன்; தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் மற்றும் சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாநகர ஆணையாளர் நீதவான் நீதிமன்ற பதிவாளர் மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தை நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நீதிமன்றத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் நிர்மானிக்கப்பட்ட கட்டிடத்தை நீதவான் பீற்றர் போல் நாடாவெட்டி திறந்துவைத்ததையடுத்து அங்கு விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன .

சமுதாயத்தில் சிறு குற்வாளிகளை சீர்திருத்தி அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட இந்த விற்பனை நிலையத்தினை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களில் இருந்து விடுபட்ட சிறந்த சமூகமொன்று உருவாகும் என்பதாகும் என்பதுடன் குற்றவாளிகளை சீர்திருத்தும் பல்வேறுவகையான நடவடிக்கைகளையும் மட்டக்களப்பு பிராந்தியத்தில் முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
Next Post
மட்டு வவுணதீவில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர்;மகன் உட்பட இருவருக்கும் 27 வரை விளக்கமறியல்!

மட்டு வவுணதீவில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர்;மகன் உட்பட இருவருக்கும் 27 வரை விளக்கமறியல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு