Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீடுதிரும்பிய மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்!

வீடுதிரும்பிய மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்!

3 years ago
in செய்திகள்

கஹவத்தை வெள்ளந்துறையில் வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளதுரை வெலேவத்தையில் வசித்து வந்த வினிதா ஜெயசுந்தர என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

அவர் தனது மகளுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், மகள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது,தாய் ​​வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கஹவத்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கஹவத்தை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்தார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹவத்தை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
மட்டக்களப்பில் சிறு குற்றவாளிகளை சீர்திருத்தும் நோக்கில் தொழில் வாய்ப்புக்கான விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் சிறு குற்றவாளிகளை சீர்திருத்தும் நோக்கில் தொழில் வாய்ப்புக்கான விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு