Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுனாமி நினைவேந்தல் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றிலில் உணர்வு பூர்வமாக பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் நேற்று (26) இடம் பெற்றது.

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

தேசியக் கொடியேற்றப்பட்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 19 வருட நினைவு தினத்தினை நினைவு படுத்தும் முகமாக 19 ஈகை சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அனர்த்த முகாமைதுவ அபிவிருத்தி உத்தியோகத்தர் பிறேமமாலா பாஸ்கரினால் அனர்த்தம் தொடர்பான விளிப்புணர்பு கருத்துரையும் இடம் பெற்றது.

நினைவேந்தரின் நினைவு கூறும் முகமாக ஆலய வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்றும் பிரதேச செயலாளரினால் தென்னை மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு