Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த பஸ்ஸில் பயணித்தவரிடன் கஞ்சா!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த பஸ்ஸில் பயணித்தவரிடன் கஞ்சா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிசார் போதை பொருள் வியபாரிகள் கடத்தல் காரர்களை தேடி மேப்ப நாய் சகிதம் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று (29) வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி தொடக்கம் பொலிசாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட வீதி சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த நிலையில் கொழும்பில் இருந்து பஸ்வண்டியில் பிரயாணித்த ஒருவரை கஞ்சாவுடன் கைது செய்தனர்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரி மான, ஆலோசனையில் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே பண்டார வழிகாட்டலில் மட்டு தலமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 2 மணிக்கு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பிற்குள் நுழையும் வாகனங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் வீதியில் நிறுத்தி மேப்பநாய் சகிதம் கொட்டும் மழையின் மத்தியில் விடிய விடிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்

மட்டு பிரதான ரயில் நிலையத்தினை சுற்றிவளைத்து கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு அதிகாலையில் வந்தடையும் ரயிலில் பிரயாணம் செய்த பயணிகளை மேப்ப நாய் சகதிம் பலத்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதேவேளை இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது கொழும்பில் இருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த பஸ் வண்டியில் பிரயாணித்த நபர் ஒருவரை 10 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
கசிப்பு விற்பனையை ஒழிக்கக் கோரி கல்லடி வேலூரில் ஆர்ப்பாட்டம்!

கசிப்பு விற்பனையை ஒழிக்கக் கோரி கல்லடி வேலூரில் ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு