Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொர்க்கம் செல்ல காத்திருந்த 30 பேருக்குள் பிக்குகளும் உள்ளடக்கம்!

சொர்க்கம் செல்ல காத்திருந்த 30 பேருக்குள் பிக்குகளும் உள்ளடக்கம்!

2 years ago
in செய்திகள்

சொர்க்கம் செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் பிரசார கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளால் தொடங்கப்பட்ட விசாரணையின்படி, இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுதோடு, இந்த குழுவில் பொதுமக்கள் உள்ளிட்ட சில பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன சுமார் பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட முப்பது பேர் தீவிரவாதக் கருத்துக்களை பரப்பும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!
செய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

July 2, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

July 2, 2026
134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!
செய்திகள்

134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

July 2, 2026
முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு
செய்திகள்

முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு

July 2, 2026
அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில
செய்திகள்

அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில

July 2, 2026
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது

July 2, 2026
Next Post
கல்முனை பிக்குவால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மூன்று இளம் பிக்குகள்; வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

கல்முனை பிக்குவால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மூன்று இளம் பிக்குகள்; வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு