Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பில் உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்த விசேட செயற்றிட்டத்தின் கீழ், உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் நேற்று (13.01.2024) இடம்பெற்றது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லம் மற்றும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கான உதவி திட்டங்கள் முன்னெடுத்து வருகின்றன. இச் செயற்றிட்டத்திற்கு அமைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் சிபாரிசுக்கு கல்லடி பிரதேச கிராம சேவையாளர் பிரிவுகளில் வறுமை கோட்டிற்குட்பட்ட நிலையில் வாழ்கின்ற குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே பொதிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சுவாமி விபுலாநந்தர் முதியோர் இல்ல பொதுச் செயலாளர் முருகதாஸ், உப செயலாளர் அருணகிரிநாதன் மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு

July 29, 2026
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி
செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

July 29, 2026
கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 29, 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
Next Post
ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும்; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும்; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு