Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு போதனா வைத்தியசாலை முடங்கியது!

மட்டு போதனா வைத்தியசாலை முடங்கியது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இன்றைய தினம் 16 சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

சுகாதார தொழிலாளர்கள் அனைவரும் இவ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கதிரியக்க பிரிவு, ஆய்வு கூட தொழில்நுட்ப பிரிவு, மருந்து வழங்கல் பிரிவு உட்பட அனைத்து வைத்திய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைக்காக வந்த பலர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026
ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!
காணொளிகள்

ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!

August 18, 2026
இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!
அரசியல்

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!

August 18, 2026
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

August 18, 2026
Next Post
தொழில்நுட்ப வளர்ச்சியில் புரட்சி; சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி!

தொழில்நுட்ப வளர்ச்சியில் புரட்சி; சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு