Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மட்டக்களப்பு றோட்டரி கழகத்தினால் இலவச கண் சிகிச்சை முகாம்!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மட்டக்களப்பு றோட்டரி கழகத்தினால் இலவச கண் சிகிச்சை முகாம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அவுஸ்திரேலியா கண் சிகிச்சை நிபுணர்களின் அணுசரணையுடன் மட்டக்களப்பு றோட்டரி கழகம் இலவச கண் சிகிச்சை முகாமினை நேற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடாத்தியது.
வாகரை,கிரான்,கல்குடா, ஓட்டமாவடி போன்ற இடங்களில் உள்ள மாணவர்கள் முதல் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கண் பரிசோதனையை மேற்கொண்டு இலவச மூக்கு கண்ணாடியை பெற்றுச் சென்றனர்.

சிலர் கண் பரிசோதனை பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக
அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் ஊடாக கண் நோயாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
பாராளுமன்றத்தின் மின்கட்டணங்கள் நிலுவையின்றி செலுத்தப்பட்டு வருகின்றன; எரிசக்தி அமைச்சர் காஞ்சன!

பாராளுமன்றத்தின் மின்கட்டணங்கள் நிலுவையின்றி செலுத்தப்பட்டு வருகின்றன; எரிசக்தி அமைச்சர் காஞ்சன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு