Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழப்பு!

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
செய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

June 19, 2026
செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு
செய்திகள்

செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு

June 19, 2026
அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?
செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?

June 19, 2026
தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!
செய்திகள்

தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!

June 19, 2026
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!
செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

June 19, 2026
இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

June 19, 2026
Next Post
பெலியத்த பகுதி ஐந்து பேர் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது!

பெலியத்த பகுதி ஐந்து பேர் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு