Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஸ அல்ல‌து நாம‌ல் ராஜ‌ப‌க்ஸ முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஸ அல்ல‌து நாம‌ல் ராஜ‌ப‌க்ஸ முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கோட்டாப‌ய‌ ஆட்சிக்கால‌த்தில் கோரோனா ஜ‌னாஸாக்க‌ளை கோட்டாவின் இன‌வாத‌ம் கார‌ண‌மாக‌ எரித்த‌மைக்காக‌ ம‌ஹிந்த‌வோ நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌வோ இன்று வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் ம‌ன்னிப்புக்கேட்காமை க‌வ‌லைய‌ளிக்கிற‌து என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அவைத்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌ த‌லைமையில் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ காரியால‌ய‌த்தில் ந‌டைபெற்ற‌ க‌ட்சிக‌ளுட‌னான‌ ச‌ந்திப்பின் போதே இவ்வாறு அவ‌ர் தெரிவித்தார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

2005 முத‌ல் நாம் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை ஆத‌ரித்து வ‌ந்துள்ளோம். ஆனாலும் எம‌து க‌ட்சிக்கு ம‌ஹிந்த‌வினால் எதுவும் கிடைக்க‌வில்லை.

பின்ன‌ர் 2019ம் ஆண்டு பெசில் ராஜ‌ப‌க்ஷ‌வின் அழைப்பின் பேரில் இதே இட‌த்தில் பேச்சுவார்த்தை செய்து பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்து ஆத‌ர‌வ‌ளித்தோம். பெர‌முன‌வுக்கு முதன் முத‌லில் ஆத‌ர‌வு கொடுத்த‌ முத‌ல் முஸ்லிம் க‌ட்சி எம‌து உல‌மா க‌ட்சியாகும். அந்த‌ ஒப்ப‌ந்த‌த்தின் பிர‌தி கூட‌ இன்று வ‌ரை எம‌க்கு த‌ர‌ப்ப‌ட‌வில்லை.

ஆனாலும் கோட்டாப‌ய‌வை தேர்த‌லில் ஆத‌ரித்தோர் என்ற‌ வ‌கையில் அவ‌ர் கால‌த்தில் அநியாய‌மாக‌ கொரோனா ஜ‌னாஸாக்க‌ள் எரிக்க‌ப்ப‌ட்ட‌போது அதை நிறுத்தும் ப‌டி ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் அனுப்பினோம்.

ஆனாலும் க‌ணக்கில் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை. இது விட‌ய‌மாக‌ பேச‌ நேர‌ம் த‌ரும்ப‌டி கேட்டோம். அதுவும் ந‌ட‌க்க‌வில்லை.

இது சுகாதார‌ பிரிவில் இருந்தோரின் இன‌வாத‌ம் கார‌ண‌மாக‌வே ந‌ட‌ந்த‌து என்ப‌தை இப்போது முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ள‌து.

ஆக‌வே இச்செய‌லுக்காக‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அல்ல‌து நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌ முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்றார்.

இத‌னை ஏற்றுக்கொண்ட‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌, நிச்சய‌ம் அத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்கிறோம் என்று இந்த சந்தர்ப்பத்தில் பதில் வழங்கினார்.

தொடர்புடையசெய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
Next Post
மஹிந்த அமரவீர- திலங்க சுமதிபால இன்று பதவி துறக்க தயாராகின்றனர்!

மஹிந்த அமரவீர- திலங்க சுமதிபால இன்று பதவி துறக்க தயாராகின்றனர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு