Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

21 minutes ago
in செய்திகள்

குருவிட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் எலபாத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து எலபாத்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 11 மோட்டார் சைக்கிள் செசி பாகங்கள், 5 எஞ்சின் பாகங்கள் மற்றும் 19 இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் குருவிட்ட மற்றும் உடவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!
செய்திகள்

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!

November 24, 2026
கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
அரசியல்

கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

November 24, 2026
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!
செய்திகள்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

November 24, 2026
தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!
உலக செய்திகள்

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!

November 24, 2026
அம்பாறையில் அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; இரண்டு துப்பாக்கிகள் மீட்பு!
செய்திகள்

அம்பாறையில் அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; இரண்டு துப்பாக்கிகள் மீட்பு!

November 24, 2026
மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி
செய்திகள்

மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி

November 24, 2026
Next Post
கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு