Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், நான்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, மாதம்பிட்டிய, மாளிகாவத்தை – ஆப்பிள்வத்தை, தெமட்டகொடை மற்றும் ராஜகிரிய – ஒபேசேகரபுர ஆகிய பகுதிகளில் மொத்தம் 2,286 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, கடந்த நவம்பர் 06ஆம் திகதி இத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான விசேட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாதம்பிட்டியவில் 700 வீடுகளின் நிர்மாணப் பணிகள் 91 சதவீதமும், மாளிகாவத்தை – ஆப்பிள்வத்தையில் 700 வீடுகளின் பணிகள் 65 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.

அதேவேளை, தெமட்டகொடையில் 586 வீடுகளும், ராஜகிரிய – ஒபேசேகரபுரவில் 300 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நான்கு திட்டங்களும் நிறைவடைந்த பின்னர், 2027ஆம் ஆண்டுக்குள் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!
உலக செய்திகள்

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!

November 24, 2026
அம்பாறையில் அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; இரண்டு துப்பாக்கிகள் மீட்பு!
செய்திகள்

அம்பாறையில் அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; இரண்டு துப்பாக்கிகள் மீட்பு!

November 24, 2026
மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி
செய்திகள்

மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி

November 24, 2026
மாணவர்களின் போக்குவரத்திற்காக 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு!
செய்திகள்

மாணவர்களின் போக்குவரத்திற்காக 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு!

November 24, 2026
கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுக்க முயன்ற தந்தை; பொதுமக்களால் மீட்பு!
காணொளிகள்

கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுக்க முயன்ற தந்தை; பொதுமக்களால் மீட்பு!

November 24, 2026
போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!
செய்திகள்

போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

November 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு