Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்த எம்.பிக்கு சிறைத்தண்டனை!

15 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தாய்லாந்து மன்னர் குடும்பத்தை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், அந்நாட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ருக்ஷனோக் ஸ்ரீநோர்க்கிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மன்னர் குடும்பத்தை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் இரண்டு பதிவுகளை வெளியிட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பாங்கொக் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இதன்போது, இரண்டு பதிவுகளில் ஒன்றுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு அந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றம் இரத்து செய்தது. மற்றைய பதிவுக்கான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி, சிறைத்தண்டனையை 3 ஆண்டுகளாகக் குறைத்தது.

தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதால், தற்போது அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை அவமதித்தல் அல்லது விமர்சித்தல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!
செய்திகள்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

November 24, 2026
அம்பாறையில் அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; இரண்டு துப்பாக்கிகள் மீட்பு!
செய்திகள்

அம்பாறையில் அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; இரண்டு துப்பாக்கிகள் மீட்பு!

November 24, 2026
மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி
செய்திகள்

மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி

November 24, 2026
மாணவர்களின் போக்குவரத்திற்காக 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு!
செய்திகள்

மாணவர்களின் போக்குவரத்திற்காக 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு!

November 24, 2026
கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுக்க முயன்ற தந்தை; பொதுமக்களால் மீட்பு!
காணொளிகள்

கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுக்க முயன்ற தந்தை; பொதுமக்களால் மீட்பு!

November 24, 2026
போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!
செய்திகள்

போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

November 24, 2026
Next Post
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு