Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புனித மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த சதுரங்க அணி வீரர்கள்!

மட்டு புனித மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த சதுரங்க அணி வீரர்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

அகில இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனம் நடாத்திய தேசிய ரீதியிலான போட்டிகளில்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் கிழக்கு மாகாண போட்டிகளில் 03 முதலிடங்கள்,01 இரண்டாம் இடம், 01மூன்றாம் இடம் என்பவற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டிகள் குருணாகல் மாவட்டத்தின் 04 பாடசாலைகளில் கடந்த 26,27,28 (2024) ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன், மொத்தமாக 05அணிகள் இத் தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இப்போட்டிகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 09 வயது அணியினராக சா. ஆயூஸ்மன்(அணித் தலைவர்) வி.லோகிதக்சன், பு.பிரணித், பி.சரவின், ஜெ.ஜெரியஸ், இ.அதியர்ஷன், ஜெ.கம்சிகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேசமயம் இவ் அணியினர் வரலாற்றில் முதல் தடவையாக 10வது இடத்திற்குள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளதுடன்,அணித்தலைவர் ஆயூஸ்மன் 06 போட்டிகளில் 5.5 புள்ளிகள் பெற்றமையும், விஷேடமாக 17 வயது அணியின் தலைவர் சு.வியாசகன் 05போட்டிகளில் 04 புள்ளிகள் பெற்று(Board Champion) ஆக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
Next Post
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக சர்வதேசம் வெளியிட்டுள்ள அறிக்கை!

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக சர்வதேசம் வெளியிட்டுள்ள அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு