Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி!

மட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பிரதேச மக்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி நேற்று 09 ஏற்பாடு செய்யப்பட்டது.

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டுளக்சி கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம் பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில், பட்டிப்பளை பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்தியர் ரமேஸ் தலைமையிலான ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மகிழடித்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து, கொக்கட்டிச்சோலை பிரதான வீதி வழியாக நடைபவனி இடம்பெற்றது.

ஒலி பெருக்கி ஊடாக விழிப்புணர்வு தகவல்கள் பரிமாறப்பட்டதோடு, பேரணியில் கலந்துகொண்டவர்கள் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

நடைபவனி, மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தை சென்றடைந்து அங்கு பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்திலிருந்து விடை பெற்றார் அதிபர் சத்தியநாதன்!

எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்திலிருந்து விடை பெற்றார் அதிபர் சத்தியநாதன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு