நாட்டின் சில மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ஆனது “எச்சரிக்கை” மட்டத்தை நெருங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் , குருநாகல் , கம்பஹா ,கொழும்பு , மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் எச்சரிக்கை வெப்ப நிலையை நெருங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
